திருமுறை 10 · 10.08.12 · 2

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்மேவும் செலவு விடவரு நீக்கத்துப்பாவும் தனைக்காண்டல் மூன்றும் படர்வற்றதீதறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையைஅல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்கல்லும் பிளந்து கடுவெளி யாமே.