1
வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார்அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்முற்றொளி தீயின் முனிகின்ற வாறே.
சொற்பிரிப்பு

உரை
உரை எழுதப்படவில்லை