1
வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னிஉளரொளி பானுவின் உள்ளே ஒடுங்கித்தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்உளதுறும் யோகி உடல்விட்டால் தானே.
சொற்பிரிப்பு

உரை
உரை எழுதப்படவில்லை