1
திகைக்குரி யானொரு தேவனை நாடும்வகைக்குரி யானொரு வாது இருக்கில்பகைக்குரி யாரில்லைப் பார்மழை பெய்யும்அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.
சொற்பிரிப்பு
திகைக்குரியான் ஒரு தேவனை நாடும்வகைக்குரியான் ஒருவாது இருக்கில்பகைக்குரியார் இல்லைப் பார் மழை பெய்யும்அகக்குறை கேடில்லை அவ்வுலகுக்கே.
உரை
உரை எழுதப்படவில்லை