1
அருளில் தலைநின்று அறிந்துஅழுந் தாதார்அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்அருளின் பெருமை அறியார் செறியார்அருளில் பிறந்திட்டு அறிந்துஅறி வாரே.
சொற்பிரிப்பு

உரை
உரை எழுதப்படவில்லை