1
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்நடுங்குவ தில்லை நமனுமங் கில்லைஇடும்பையும் இல்லை இராப்பகல் இல்லைபடும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.
சொற்பிரிப்பு

உரை
உரை எழுதப்படவில்லை