திருமுறை 10 · 10.02.07 · 1

திருச்சிற்றம்பலம்

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்தவலம்பன் மணிமுடி வானவ ராதிஎலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்