திருமுறை 10 · 10.02.06 · 4

திருச்சிற்றம்பலம்

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்கால்போதகங் கையினோ டந்தரச் சக்கரமேல்போக வெள்ளி மலைஅம ராபதிபார்போக மேழும் படைத்துடை யானே.
சொற்பிரிப்பு
மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்கால்போதகங் கையினோ டந்தரச் சக்கரமேல்போக வெள்ளி மலைஅம ராபதிபார்போக மேழும் படைத்துடை யானே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்சக்கரந் தன்னைத் தரிக்கவொண்1 ணாமையால்மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே.பா-ம் : 1திரிக்கவொண்
சொற்பிரிப்பு
சக்கரம் பெற்றுநல் தாமோ தரந்தானும்சக்கரந் தன்னைத் தரிக்கவொண் ணாமையால்மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்தக்கநற் சக்தியைத் தாங்கூறு செய்ததே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

கூறது வாகக் குறித்துநற் சக்கரங்கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்கூறது செய்து தரித்தனன்1 கோலமே.பா-ம் : 1கொடுத்தனன்
சொற்பிரிப்பு
கூறது வாகக் குறித்துநற் சக்கரங்கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்கூறது செய்து தரித்தனன் கோலமே.
உரை

உரை எழுதப்படவில்லை

4

தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விடஅக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே.
சொற்பிரிப்பு
தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விடஅக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்