1
நீரும் மலரும் நிலவுஞ் சடைமேல்ஊரும் அரவம் உடையான் இடமாம்வாரும் அருவி மணிபொன் கொழித்துச்சேரும் நறையூர்ச் சித்தீச் சரமே.
சொற்பிரிப்பு
நீரும் மலரும் நிலவும் சடைமேல்ஊரும் அரவம் உடையான் இடமாம்வாரும் அருவி மணி, பொன், கொழித்துச்சேரும் நறையூர்ச் சித்தீச்சரமே.
உரை
உரை எழுதப்படவில்லை