1
முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானேமதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளாகதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரேஅதுவே ஆமா றிதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.
சொற்பிரிப்பு
முது வாய் ஓரி கதற, முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே!மது வார் கொன்றைப் புது வீ சூடும் மலையான் மகள் தன் மணவாளா!கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே?அதுவே ஆம் ஆறு இதுவோ? கச்சூர் ஆலக்கோயில் அம்மானே!
உரை
உரை எழுதப்படவில்லை