1
அந்தி இளம் பிறைக் கண்ணி அண்ணலார் கயிலையினில்முந்தை நிகழ் கோயிலுக்கு முதற்பெரு நாயகம் ஆகிஇந்திரன் மால் அயன் முதலாம் இமயவர்க்கு நெறி அருளும்நந்தி திருவருள் பெற்ற நான் மறை யோகிகள் ஒருவர்.
சொற்பிரிப்பு
அந்தி இளம் பிறைக்கண்ணி அண்ணலார் கயிலையினில்முந்தை நிகழ் கோயிலுக்கு முதல் பெருநாயகம் ஆகிஇந்திரன், மால், அயன் முதலாம் இமையவர்க்கு நெறி அருளும்நந்தி திருவருள் பெற்ற நான்மறை யோகிகள் ஒருவர்.
உரை
உரை எழுதப்படவில்லை