1
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடிவாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.
சொற்பிரிப்பு
வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடிவாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.
உரை
உரை எழுதப்படவில்லை