திருமுறை 10 · 10.08.35 · 2

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

விட்ட விலக்கணைதான்போம் வியோமத்துத்தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும்விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற்சுட்டு மிலக்கணா தீதஞ் சொருபமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

வில்லின் விசைநாணிற்கோத்திலக்கெய்தபின்கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தனஇல்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக்கல்கலன் என்னக் கதிரெதி ராமே.