திருமுறை 10 · 10.08.30 · 15

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

பிறையுள் கிடந்த முயலை எறிவான்அறைமணி வாள்கொண் டவர்தமைப் போலக்கறைமணி கண்டனைக் காண்குற மாட்டார்நிறையறி வோம்என்பர் நெஞ்சிலர் தாமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

கருந்தாள் கருடன் விசும்பூடு இறப்பக்கருந்தாள் கயத்தில் கரும்பாம்பு நீங்கபெருந்தன்மை பேசுதி நீஒழி நெஞ்சேஅருந்தா அலைகடல் ஆறுசென் றாலே.

3

கருதலர் மாளக் கருவாயில் நின்றபொருதலைச் செய்வது புல்லறி வாண்மைமருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால்தருவலர் கேட்ட தனியும்ப ராமே.

4

பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும்இணங்கிஎம் ஈசனே ஈசன்என்று உன்னில்கணம்பதி னெட்டும் கழலடி காணவணங்ககெழு நாடி அங்கு அன்புற லாமே.

5

என்னிலும் என்னுயி ராய இறைவனைப்பொன்னிலும் மாமணி யாய புனிதனைமின்னிய எவ்வுயி ராய விகிர் தனைஉன்னிலும் உன்னும் உறும்வகை யாலே.

6

நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனைஒன்றும் பொருள்கள் உரைப்பல ராகிலும்வென்றுஐம் புலனும் விரைந்து பிணக்கறுத்துஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே.

7

நுண்ணறி வாய்உல காய்உலகு ஏழுக்கும்எண்ணறி வாய்நின்ற எந்தை பிரான்தன்னைப்பண்அறி வாளனைப் பாவித்த மாந்தரைவிண்அறி வாளர் விரும்புகின் றாரே.

8

விண்ணவ ராலும் அறிவுஅறி யான்தன்னைக்கண்ணற வுள்ளே கருதிடிற் காலையில்எண்உற வாகமுப் போதும் இயற்றிநீபண்ணிடில் தன்மை பராபர னாமே.

9

ஒன்றாய் உலகுடன் ஏழும் பரந்தவன்பின்தான் அருள்செய்த பேரருளாளவன்கன்றா மனத்தார்தம் கல்வியுள் நல்லவன்பொன்றாத போது புனைபுக ழானே.

10

போற்றியென் றேன்எந்தை பொன்னான சேவடிஏற்றியே சென்றும் எறிமணி தான்அகக்காற்றின் விளக்கது காயம் மயக்குறுமாற்றலும் கேட்டது மன்றுகண் டேனே.

11

நேடிக்கொண் டென்னுள்ளே நேர்தரு நந்தியைஊடுபுக் காரும் உணர்ந்தறி வாரில்லைகூடுபுக் கேறலுற் றேனவன் கோலங்கண்மூடிக்கண் டேனுல கேழுங்கண் டேனே.

12

ஆன புகழும் அமைந்த தோர் ஞானமுந்தேனு மிருக்குஞ் சிறுவரை யொன்றுகண்டூனமொன் றின்றி யுணர்வுசெய் வார்கட்குவானகஞ் செய்யு மறவனு மாமே.

13

மாமதி யாமதி யாய்நின்ற மாதவர்தூய்மதி யாகுஞ் சுடர்பர மானந்தந்தாமதி யாகச் சகமுணச் சாந்திபுக்காமல மற்றார் அமைவுபெற் றாரே.

14

பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டிதமுற்ற பாச இருளைத் துரந்துமதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கேதிதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே.

15

சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்சுத்தாசுத் தத்துடன் தோய்ந்துந்தோ யாதவர்முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.