திருமுறை 10 · 10.08.19 · 8

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தரஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தினோன்ஆன்ற பராபர மாகும் பிறப்பறஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

போதந் தனையுன்னிப் பூதாதி பேதமும்ஓதுங் கருவிதொண் ணூறுடன் ஓராறுபேதமும் நாதாந்தப் பெற்றியில் கைவிட்டுவேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

3

தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்நிற்பது அசியத்துள் நேரிழை யாள்பதம்சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

4

அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்துகணுஒன் றிலாத சிவமும் கலந்தால்இணையறு பால்தேன் அமுதென இன்பத்துணையது வாயுரை யற்றிடத் தோன்றுமே.

5

தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்நம்பிய சீவன் பரன்சிவ னாய்நிற்கும்அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

6

ஐம்பது அறியா தவரும் அவர்சிலர்உம்பனை நாடி உரைமுப்ப தத்திடைச்செம்பர மாகிய வாசி செலுத்திடத்தம்பரயோகமாய்த் தான்அவன் ஆகுமே.

7

நந்தி அறிவும் நழுவில் அதீதமாம்இந்தியம் சத்தாதி விடவிய னாகும்நந்திய மூன்றுஇரண்டு ஒன்று நலம்ஐந்துநந்தி நனவாதி மூட்டும் அனாதியே.

8

பரதுரி யத்து நனவு படியுண்டவிரிவிற் கனவும் இதன்உப சாந்தத்துதுரிய சுழுமுனையும் ஓவும் சிவன்பால்அரிய துரியம் அசிபதம் ஆமே.