திருமுறை 10 · 10.03.20 · 6

திருச்சிற்றம்பலம்

மூன்றாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்நடலைப் படாதுயிர் நாடலு மாமே
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லைவளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங்களிதருங் காயங் கனகம தாமே

3

நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்மாறும் இதற்கு மறுமயி ராமே

4

கரையரு கேநின்ற கானல் உவரிவரைவரை என்பர் மதியிலா மாந்தர்நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்குநரைதிரை மாறு நமனுமங் கில்லையே

5

அளக நன்னுத லாயோ ரதிசயங்களவு காயங் கலந்தஇந் நீரிலேமிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்1இளகும் மேனி இருளுங் கபாலமேபா-ம் : 1இளகிடு
சொற்பிரிப்பு
அளக நன்னுத லாயோ ரதிசயங்களவு காயங் கலந்தஇந் நீரிலேமிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்இளகும் மேனி இருளுங் கபாலமே
உரை

உரை எழுதப்படவில்லை

6

வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்சோதி மருந்திது சொல்லவொண் ணாதே