திருமுறை 10 · 10.02.23 · 2

திருச்சிற்றம்பலம்

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்1ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே.பா-ம் : 1றுண்பார்
சொற்பிரிப்பு
ஆண்டான் அடியவர் ஆர்க்கும் விரோதிகள்ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்ஆண்டான் அடியரை வேண்டாது பேசினோர்தாம்தாம் விழுவது தாழ்நர காகுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றேஞானியை வந்திப் பவனுமே நல்வினையான கொடுவினை தீர்வார் அவன்வயம்போன பொழுதே புகுஞ்சிவ போகமே.
சொற்பிரிப்பு
ஞானியை நிந்திப் பவனும் நலன் என்றேஞானியை வந்திப் பவனுமே நல்வினையான கொடுவினை தீர்வார் அவன்வயம்போன பொழுதே புகுஞ்சிவ போகமே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்