திருமுறை 10 · 10.02.17 · 4

திருச்சிற்றம்பலம்

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும்சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்ததுகாலங் கழிந்த பயிரது ஆகுமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

ஈவது யோக இயம நியமங்கள்சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றிஆவ தறிந்தன்பு தங்கா தவர்க்களுக்குஈவ பெரும்பிழை என்றுகொள் ளீரே.

3

ஆமாறு அறியான் அதிபஞ்ச பாதகன்தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்காமாதி விட்டோ ர்க்குந் தூடணம் கற்பிப்போன்போமா நரகில் புகான்போதங் கற்கவே.

4

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்அண்ணல் இவனென்றே அஞ்சலி அத்தனாய்எண்ணி இறைஞ்சாதார்ககு ஈந்த இருவரும்நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.