திருமுறை 10 · 10.02.01 · 2

திருச்சிற்றம்பலம்

இரண்டாம்தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்துகெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்நடுவுள அங்கி அகத்திய நீபோய்முடுகிய வையத்து முன்னிரென் றானே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடுமங்கி உதய வடபால் தவமுனிஎங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.