திருமுறை 10 · 10.01.12 · 5

திருச்சிற்றம்பலம்

முதல் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்குலைநல வாங்கனி கொண்டுண லாகாமுலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

மனைபுகு வார்கள் மனைவியை நாடில்சுனைபுகு நீர்போல் சுழித்துடன் வாங்கும்கனவது போலக் கசிந்தெழும் இன்பம்நனவது போலவும் நாடவொண் ணாதே.

3

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்புயலுறும் புல்லின் புணர்ந்தவர் எய்தும்மயலுறும் வானவர் சார்விது என்பார்அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே.

4

வையகத் தேமட வாரொடும் கூடியென்மெய்யகத் தோருளம் வைத்த விதியதுகையகத் தேகரும் பாலையின் சாறுகொள்மெய்யகத் தேபெறு வேம்பது வாமே.

5

கோழை ஒழுக்கம் குளமூடு பாசியில்ஆழ நடுவர் அளப்புறு வார்களைத்தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.