ஐயப்பன் வழிபாடு ›

ஸ்வாமியே சரணம் என்று கானம் செய்வாய் மனமே

ஸ்வாமியே சரணம் என்று கானம் செய்வாய் மனமேவந்தேன் இதோ தந்தேன் என்று வரம் அருள்வார் ஐயன்வந்தேன் இதோ தந்தேன் என்று வரம் அருள்வார் ஐயன்
ஏறாத மலைகளிலே ஏற்றி வைப்பார் ஐயன்காணாத காட்சியெல்லாம் காண வைப்பார் ஐயன்சேராத நண்பரெல்லாம் சேர்த்து வைப்பார் ஐயன்பாடாத பேதை எனை பாடவைத்தார் ஐயன்கோரமான ஆணவத்தை கொன்று விட்டார் ஐயன்மாறாத மனத்துயரை மாற்றி வைத்தார் ஐயன்
அச்சன் கோவில் ஆண்டவரேஅச்சன் கோவில் ஆண்டவரே சரணம் ஐயா சரணம்ஆரியங்காவய்யாவே சரணம் ஐயா சரணம்தென்குளத்தூர் பாலகனே சரணம் ஐயா சரணம்பஞ்சகிரி வாசகனே சரணம் ஐயா சரணம் (ஸ்வாமியே)
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா