ஸ்வாமி பொன் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பாசபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
வில்லாளி வீரனென்றும் வீரமணிகண்டனென்றும்வீரமாய் புகழ்வதெல்லாம் உமைதானோசபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பாசபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
தர்மசாஸ்திரையனென்றும் தரணி தரோ தண்டன் என்றும்தாரணியோர் புகழ்வதெல்லாம் உமைதானோசபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பாசபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
ஆற்றிலொரு காலும் சேற்றிலொரு காலும் வைத்துஅல்லல் படும் எங்களை பாராயாஅருள் புரிய வேண்டும் இப்போ ஐயப்பாமங்கள தாயகனே சரணம் ஐயப்பா
ஸ்வாமி பொன் ஐயப்பா சரணம் பொன் ஐயப்பாமங்கள தாயகனே சரணம் ஐயப்பா