ஐயப்பன் வழிபாடு ›

சாஸ்தா வரவு

சாஸ்தா வரவை கேளாய் சபரிகிரி சாஸ்தா வரவை கேளாய்தர்ம சாஸ்தா வருகிறதை தைர்யமாக பார்க்க வேண்டும்பார்த்த பேரும் கேட்ட பேரும் கூப்பிட்டாலே வருவர் அவர்சாஸ்தா வரவை கேளாய் சபரிகிரி சாஸ்தா வரவை கேளாய் (2)
எட்டு அவதாரங்கள் உண்டு எட்டு ஸ்வரூபங்கள் உண்டுஅஷ்டச்சர்மங்களும் இவர் அறியாதது ஒன்றும் இல்லை
கருப்பன் என்றொரு மாடன் காரியமாக சுடலைக்குகறுத்த மேகம் போல் வாரான் கையில் கொடு வாளும் கொண்டு
முன் அடி மாடன் கையில் வெட்டு கத்தி எட்டு ஜானில்ஓம்கார பேய்களை நொறுக்கி அதட்டி வரான்
உன் சுடலை மாடன் வரான் மூர்க்க தெய்வம் ஆகும் இவன்வஞ்சனை குனியங்களை வைத்த பேரை வைக்க மாட்டான்
பனைகள் போல் இரண்டு கால்கள் பாறைகள் போல் இரண்டு முட்டுதனிச்சில்லம் உச்சலடம் சலங்கை குலுங்கிடவே
பூதத்தான் முதல் ஆன பூதபடைகளுடன்வேதத்தான் முதல் ஆன வேதியர் சபை நடுவே
சாஸ்தா வரவை கேளாய் சபரிகிரி சாஸ்தா வரவை கேளாய்தர்ம சாஸ்தா வருகிறதை தைர்யமாக பார்க்க வேண்டும்பார்த்த பேரும் கேட்ட பேரும் கூப்பிட்டாலே வருவர் அவர்சாஸ்தா வரவை கேளாய் சபரிகிரி சாஸ்தா வரவை கேளாய் (2)