சபரிகிரீஷா எங்கள் நாயகா
சபரிகிரீஷா எங்கள் நாயகாசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
மோகன ரூபா மோகினி பாலாசரணம் சரணம் பகவானே சரணம் ஐயப்பா ஸ்வாமிசரணம் சரணம் பகவானே சரணம் ஐயப்பா
பார்த்திபுரீஷா சத்குரு தேவாசரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
ஜோதி ஸ்வரூபா பாப விநாசாசரணம் சரணம் பகவானே சரணம் ஐயப்பா ஸ்வாமிசரணம் சரணம் பகவானே சரணம் ஐயப்பா