போனால் சபரிமலை
சாமி திந்தக்க தோம் தோம் – ஐயப்ப திந்தக்க தோம் தோம்சாமி திந்தக்க தோம் தோம் – ஐயப்ப திந்தக்க தோம் தோம்பள்ளிக்கட்டு – சபரிமலைக்குபள்ளிக்கட்டு – சபரிமலைக்குகல்லும் முள்ளும் – காலுக்கு மெத்தைகல்லும் முள்ளும் – காலுக்கு மெத்தை
போனால் சபரிமலை கேட்டால் சரணகோஷம்பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்(நாம் பார்த்தால்) மகர ஜோதி பார்க்க வேண்டும்
மண்டல காலத்தில் மாலை அணிந்துஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்மணிகண்டன் நாமம் தினமும் நினைந்துஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்இருமுடி தாங்கி எருமேலி சென்றுஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்பேட்டை ஆடி நாங்கள் வருவோம்போனால் சபரிமலை…
கட்டும் எடுத்து காட்டில் நடந்துஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்அழுதா நதியில் கல்லும் எடுத்துஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்கல்லிடும் குன்றில் போட்டு நாங்கள்ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்கரிமலையும் ஏறியே வந்தோம்போனால் சபரிமலை…
பம்பை நதிக்கரை வெடியும் வைத்துஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்பம்பை விளக்கை தொழுது நாங்கள்ஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்மகர ஜோதி நாளில் உன்னைஸ்வாமி சரணம் ஐயப்ப சரணம்கண்டு தொழவே வந்திடுவோம்
போனால் சபரிமலை கேட்டால் சரணகோஷம்பார்த்தால் மகர ஜோதி பார்க்க வேண்டும்(நாம் பார்த்தால்) மகர ஜோதி பார்க்க வேண்டும்