பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண வந்தோம்
பள்ளிக்கட்டு சபரி மலைக்குகல்லும் முள்ளும் காலுக்கு மெத்தைஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே
நெய்யபிஷேகம் ஸ்வாமிக்கேகற்பூர தீபம் ஸ்வாமிக்கேஐயப்பன்மார்களும் கூடிக்கொண்டுஐயனை நாடி சென்றிடுவார்சபரிமலைக்கு சென்றிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ ஐயப்போ ஸ்வாமியே
கார்த்திகை மாதம் மாலையணிந்துநேர்த்தியாகவே விரதமிருந்துபார்த்த சாரதியின் மைந்தனே உனைபார்க்க வேண்டியே தவமிருந்துஇருமுடி எடுத்து எருமேலி வந்துஒரு மனதாகி பேட்டை துள்ளிஅருமை நண்பராம் வாவரை தொழுதுஐயனின் அருள் மலை ஏறிடுவார்
ஸ்வாமியே ஐயப்போ…