ஓடி வா ஐயப்பா
ஓடி வா ஐயப்பா ஓடி வா ஐயாஉன் பாதம் நான் தொழுதேன் ஓடிவா ஐயா
மானே மரகதமே ஓடி வா ஐயாமல்லிகைப் பூ செண்பகமே ஓடிவா ஐயாதேனே! கற்கண்டே! ஓடிவா ஐயாதெவிட்டாத தெள்ளமுதே ஓடிவா ஐயா (ஓடிவா)
அச்சங் கோவில் அரசே ஓடிவா ஐயாஆரியங்காவையாவே ஓடிவா ஐயாகுளத்தூர் பாலகனே ஓடிவா ஐயாகுழந்தை மணி கண்டனே ஓடிவா ஐயாஹே! எருமேலி சாஸ்தாவே ஓடிவா ஐயாஎங்கள் குல தெய்வமே ஓடிவா ஐயா (ஓடிவா)
வன்புலி வாகனனே ஓடிவா ஐயாவனத்தில் இருப்பவனே ஓடிவா ஐயாவில்லாளி வீரனே ஓடிவா ஐயாவீரமணி கண்டனே ஓடிவா ஐயாஹே! பம்பையின் பாலகனே ஓடிவா ஐயாபந்தளத்து ராஜாவே ஓடிவா ஐயா
நீலிமலை வாசகனே ஓடிவா ஐயாநித்ய பிரும்மச் சாரியே ஓடிவா ஐயாகருப்ப சாமியே ஓடிவா ஐயாகடுத்த சாமியே ஓடிவா ஐயாஹே! கற்பூர ஆழியே ஓடிவா ஐயாகாந்தமலை ஜோதியே ஓடிவா ஐயா (ஓடிவா)
சபரி கிரி வாசகரே ஓடிவா ஐயாசாந்த ஸ்வரூபனே ஓடிவா ஐயாநாக ராஜாவே ஓடிவா ஐயாமஞ்சள் மாதாவே ஓடிவா ஐயாஹே! கன்னி மூல கணபதியே ஓடிவா ஐயாகாத்தருள் தெய்வமே ஓடிவா ஐயா! (ஓடிவா)