மண்ணில் பிறந்தான் மணி கண்டன்
மண்ணில் பிறந்தான் மணி கண்டன்நம்மால் எண்ணத் தொலையாத இன்னல்களை தீர்க்க (மண்ணில்)
பந்தள மன்னனின் பவப்பிணி அகலபாலகனாய் பிறந்து பணி பல புரிந்திட (மண்ணில்)
அச்சன் கோவிலில் அமரார்க்கும் அரசனாய்ஆரியங்காவினில் ஆனந்த ரூபனாய்உச்சி மலை மீது யோக நிலைகாணஅச்சம் அடைந்தோர்க்கு அபயம் அளித்திட (மண்ணில்)