க்ஷமா ப்ரார்த்தனை
நாங்கள் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்தசகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சித்து அருள வேண்டும்ஓம் ஸ்ரீ சத்யமான பொன்னு பதினெட்டாம் படிமேல் வாழும்ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன் கலியுகவரதன் ஆனந்த சித்தன்ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா!