ஐயப்பன் வழிபாடு ›

கருப்பன் வாரார்

கருப்பன் வாரார் எங்கள் கருப்ப சாமிகருத்த மேகம் போலே வாரார் கருப்பசாமிமுன் கொண்டை காரன் வாரார் கருப்பசாமிமுன் கோபக்காரன் வாரார் கருப்பசாமிசாய்ந்த கொண்டைக்காரன் வாரார் கருப்பசாமிசபரிமலை சாஸ்தா காவல் கருப்பசாமிபம்பை பாலன் காவல் காரன் கருப்பசாமிபதினெட்டாம் படிக் காவல் கருப்பசாமிநெற்றியிலே சந்தனப் பொட்டு கருப்பசாமிஅவன் நீலமேக ஸ்யாமளக்காரன் கருப்பசாமிமுந்தியில் உருமாறும் கருப்பசாமிமுச்சந்தியில் நடந்து வாரான் கருப்பசாமிகருங்கச்சை கட்டி வாரான் கருப்பசாமிகருத்த முடி சடையழகா கருப்பசாமிகாதில் இரண்டு குண்டலமாம் கருப்பசாமிகையில் வீச்சு அரிவாளுடன் கருப்பசாமிமலையாள தேசம் விட்டு கருப்பசாமிஅவன் மாடன் மாடத்தியுடன் வாரார் கருப்பசாமிமீசை முருக்கி வாரார் கருப்பசாமிமுகத்தழகை காட்டிவாரார் கருப்பசாமிவில்லடிக்கும் பாட்டுக்காரன் கருப்பசாமிவிதவிதமாய் ஆடிவாரான் கருப்பசாமிவணங்காத பேர்களில்லை கருப்பசாமிபதினெட்டாம் படிக்காவல் கருப்பசாமி – இந்தபக்தர்களைக் காக்க வாரான் கருப்பசாமி (கருப்பன் வாரார்)