ஐயப்பன் வழிபாடு ›

ஜாதியில்லை மதமுமில்லை

ஸ்வாமியே… ஐயப்பா ஸ்வாமியே… ஐயப்பா
ஜாதியில்லை மதமுமில்லையாவருமே சரிசமம்சபரிமலை சாஸ்தாவின் அன்புஒன்றே சங்கமம்ஏழையில்லை செல்வமில்லைஎங்குமில்லா அற்புதம்எல்லையில்லா இன்பவெள்ளம்ஐயப்பன் பொற்பதம் (ஸ்வாமியே…)
நீதி உண்டு நேர்மை உண்டுநீண்டகால நோன்பும் உண்டுஏற முடியா மலையைக் கண்டுஇளைக்காத மனமும் உண்டுபூவில் வண்டு தேனை உண்டபோதையும் உண்டு – அந்தபூதநாதன் கோவிலிலே ஆடலுண்டுபாடலுண்டு (ஸ்வாமியே…)
குத்துக்கால் ஊன்றி கொண்டுகொடிக்கின்ற கைகளுண்டுகோடி சூரிய ஒளியைப் போலமேனியெல்லாம் மின்னக் கண்டுபட்டாடை பவழச் செவ்வாய்முத்துரத்தின் சிரிப்பும் உண்டுசொக்கிப்போய் நிற்பதுண்டுசொல்வது உந்தன் சரணம் என்று (ஸ்வாமியே…)
தர்ம சாஸ்தா மணிகண்டா சரணம்சரணம் ஐயப்பாதர்ம சாஸ்தா மணிகண்டா சரணம்சரணம் ஐயப்பா (ஸ்வாமியே…)