இருமுடி கட்டு சபரிமலைக்கு
இருமுடி கட்டு சபரிமலைக்குநெய்யபிஷேகம் மணிகண்டனுக்குஇருமுடி கட்டு சபரிமலைக்குநெய்யபிஷேகம் மணிகண்டனுக்கு
ஸ்வாமி சரணம் ஐயப்பாசரணம் சரணம் ஐயப்பாஸ்வாமி சரணம் ஐயப்பாசரணம் சரணம் ஐயப்பா
தாய் அவள் தலை வலி தீரவே வரிப்புலிதேடியே சென்றான் மாமணிகண்டன்வான்புலிகள் கூட்டம் தனியாய் கூட்டி வந்தான்
கானகம் போய்த்திரும்பி கலியுக வரதனாய்காட்சியும் தந்தான் மாமணிகண்டன்விண்ணவர்கள் கூட்டம் தன்னையே கூட்டி வந்தான்