ஐயப்பன் வழிபாடு ›

எந்த மலை சேவித்தாலும்

எந்த மலை சேவித்தாலும்தங்கமலை வைபோகம்எங்கும் நான் கண்டதில்லையே அய்யப்பாஎங்கும் நான் கண்டதில்லையே
கோடி சூரியன் உதிக்கும் மலைகோமளாங்கன் வாழும் மலைகோடி ஜனங்கள் வரும் மலைகுளத்தூர் ஐயன் வாழும் மலைபாரில் உள்ளோரெல்லாம் புகழும் மலைபரவசத்தை கொடுக்கும் மலைபாவ வினைகளை தீர்க்கும் மலைபம்பா பாலன் வாழும் மலை
சபரிநாயக சரணம் சரணம் என்று உருகி ஒருமுறை கூறினால்சகல வினைகளும் சகல குறைகளும் சகல பிணிகளும் அகலுமாம்
மதகஜானன குக சகோதரா வருக வருக என வாழ்த்தினால்மனம் மகிழ்ந்து முன் வந்து நின்று அருள் தந்து நல் வாழ்வு காட்டுவான்
சுவாமியே சரணம் சுவாமியே சரணம்சுவாமியே சரணம் அய்யப்பாசுவாமியே சரணம் சுவாமியே சரணம்சுவாமியே சரணம் அய்யப்பா