தீப மங்கள ஜ்யோதி நமோ நமோ (ஆரத்தி)
தீப மங்கள ஜ்யோதி நமோ நமோதூய அம்பல லீலா நமோ நமோதேவ குஞ்சரி பாதா நமோ நமோ – அருள் தாராய்
ஆர்ய வம்ச சுஜாதா நமோ நமோவீர திவ்ய விலாசா நமோ நமோசாஸ்வதார்சித தேவா நமோ நமோ – பஹுகோடி
பூத வந்தித தேவா நமோ நமோபீதி நாசன ரூபா நமோ நமோமோகனாம் புஜ பாதா நமோ நமோ – மணிகண்டா
ராஜா சேவக வீரா நமோ நமோவாஜி வாரண வாஹா நமோ நமோகீத ந்ருத்ய வினோதா நமோ நமோ – வீராதீரா
கோர பாப விநாசா நமோ நமோஹார நூபுர தாரி நமோ நமோஜோதி ஷாஞ்சித பீதா நமோ நமோ – ஜெயஷீலா
த்யான மங்கள ரூபா நமோ நமோகாண நாந்தர வாசா நமோ நமோவாச வாஸ்ரித தேவா நமோ நமோ – ந்ரிபதாசா
காந்த ஷ்ரிங்க நிவாசா நமோ நமோசாந்தி தாயக தேவா நமோ நமோதேவ வந்த்ய கிரீஷா நமோ நமோ – பரதேவா
மூல மந்திர ஸ்வரூபா நமோ நமோபால விக்ரஹ மூலா நமோ நமோபுத்திர தாயக தேவா நமோ நமோ – வரபாலா
ஈஷ கேசவ சுனோ நமோ நமோபாஷ ஜன்ம விநாசா நமோ நமோஆர்த்தி நாசன கீர்த்தே நமோ நமோ – திவ்யரூபா