ஐயப்பன் வழிபாடு ›

பகவான் ஐயப்பனை நாம் காண

பகவான் ஐயப்பனை நாம் காணகார்த்திகை மாதம் மாலையிட்டுகாலையும் மாலையும் நீராடிகருத்தினில் அவன் நாமம் சிந்தனை செய்துசுவாமியே ஐயப்பா சுவாமியே ஐயப்பா (பகவான்)
நாற்பத்தோரு நாளாய் நோன்பிருந்துநல்ல நல்ல கானங்கள் நாம் பாடிசரவணன் தம்பியை காண வேண்டிசபரி மலைக்கு நாம் சென்றிடுவோம்சுவாமியே ஐயப்போ சுவாமியே ஐயப்பா (பகவான்)
இருமுடி தலையில் ஏந்திக் கொண்டுஎருமேலி நாதனை நாம் தொழுதுவாபர் சாமியை வணங்கிக் கொண்டுபேட்டையும் நன்றாய் ஆடிடுவோம்சுவாமி திந்தக்கத் தோம் ஐயப்ப திந்தக்கத் தோம்சுவாமி திந்தக்கத் தோம் ஐயப்ப திந்தக்கத் தோம் (பகவான்)
பம்பையின் பாலனைக் காண வேண்டிபூங்கா வனங்கள் பல கடந்துபம்பா நதியினில் நீராடிபம்பையின் ஜோதியை தொழுதிடுவோம்சுவாமியே ஐயப்பா சுவாமியே ஐயப்பா (பகவான்)
நீலாம்பரதாரி பகவானைநேரில் கண்டு வணங்கிடவேநெய்யாபிஷேகம் நாம் செய்துநெஞ்சமதுருகிட வந்தனை செய்வோம்சுவாமியே ஐயப்பா சுவாமியே ஐயப்பா (பகவான்)
கலியுக வரதனாம் பகவானின்கல்மனதிரங்கிட கரம் கூப்பிகர்ம வினைகளெல்லாம் போக்கிடுவோம்அந்த காருண்ய மூர்த்தியை தொழுதிடுவோம்சுவாமியே ஐயப்பா சுவாமியே ஐயப்பா (பகவான்)